வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, February 16, 2022, 17:28 [IST]
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிஸியான நடிகையான ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிஸியான நடிகையான ராஷி கன்னா, தமிழில் இமைக்கா நொடிகள்...
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    2/6
    அடங்க மறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த ராஷி கன்னா தற்போது திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    அடங்க மறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த ராஷி கன்னா தற்போது...
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    3/6
    வரிசையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராஷி, வெப் சீரிசில் நடிப்பது, பின்னணி பாடுவது என அசத்தி வருகிறார்.
    வரிசையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராஷி, வெப் சீரிசில் நடிப்பது, பின்னணி...
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    4/6
    பெரிய பாடகராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ராஷி கன்னா, தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
    பெரிய பாடகராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ராஷி கன்னா, தற்போது...
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    5/6
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ராஷி கன்னா, அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ராஷி கன்னா, அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை...
    வர்ணிக்க வார்த்தையே இல்லையே...டைட்டான டிரெசில் பிங்க் டாலாக மின்னும் ராஷி கன்னா க்ளிக்ஸ்
    6/6
    தனது போட்டோக்கள், வீடியோக்கள், விளம்பர வீடியோக்களை கூட தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அசத்தி வருகிறார் ராஷி கன்னா.
    தனது போட்டோக்கள், வீடியோக்கள், விளம்பர வீடியோக்களை கூட தொடர்ந்து இன்ஸ்டாகிராமில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X