twitter
    bredcrumb

    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா

    By Mohana Priya
    | Updated: Friday, August 19, 2022, 17:03 [IST]
    படிக்கட்டில்  செம ஹாட் உடையில் ராஷி கண்ணா நடத்திய போட்டோஷுட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    1/10
    தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த ராஷி கண்ணா,நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    2/10
    ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    3/10
    சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார்.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    4/10
    உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    5/10
    இந்நிலையில், லேட்டஸ்டாக படிக்கட்டில்  செம ஹாட் உடையில் நடத்திய போட்டோஷுட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    6/10
    தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முக்கிய நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, கொரோனா காலக்கட்டத்தில் செய்த உதவிகள் அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துவிட்டது.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    7/10
    ராஷி கண்ணா பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா “நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அதை உங்களுக்கு  முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன் “ என தெரிவித்தார். 
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    8/10
    “எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் முக்கியமல்ல ஆனால் அவர்  ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.” என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
    தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்த ராஷி கண்ணா
    9/10
    தமிழ்ல விஜய் பிடிக்கும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு  பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட  வேண்டும் என ஆசைப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X