ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 21:35 [IST]
    ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையான ராஷி கன்னா, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையான ராஷி கன்னா, இமைக்கா...
    ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா
    2/5
    தொடர்ந்து பல படங்களில் நடித்த ராஷி, தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 4 தமிழ் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
    தொடர்ந்து பல படங்களில் நடித்த ராஷி, தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 4 தமிழ்...
    ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா
    3/5
    சினிமாவுடன் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் நடனமாடி மகிழ்விக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ராஷி கன்னா.
    சினிமாவுடன் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் நடனமாடி மகிழ்விக்கும் வாய்ப்பை...
    ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா
    4/5
    ஜிகுஜிகுவென மின்னும் உடையில் சமீபத்தில் கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்தார் ராஷி.
    ஜிகுஜிகுவென மின்னும் உடையில் சமீபத்தில் கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை...
    ஆரஞ்சு உடையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் ராஷி கன்னா
    5/5
    லேட்டஸ்டாக பால்கனியில் பளபளக்கும் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து கலக்கி உள்ளார் ராஷி கன்னா.
    லேட்டஸ்டாக பால்கனியில் பளபளக்கும் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து கலக்கி உள்ளார் ராஷி கன்னா.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X