twitter
    bredcrumb

    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, November 22, 2021, 21:19 [IST]
    கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடனமாட தயாராக உடையில் மார்க்கமாக ஃபோட்டோஷுட் நடத்திய ராஷி கன்னா.
    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையான ராஷி கன்னா, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்
    2/5
    தொடர்ந்து பல படங்களில் நடித்த ராஷி, தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 4 தமிழ் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்
    3/5
    சினிமாவுடன் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் நடனமாடி மகிழ்விக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ராஷி கன்னா.
    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்
    4/5
    இந்த விழாவிற்காக தயாரான போது ஜொலிக்கும் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    கையை தலையில் வைத்து மார்க்கமாக போஸ் கொடுத்த ராஷி கன்னா ஃபோட்டோஸ்
    5/5
    தலையில் கைவைத்து, கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார் ராஷி கன்னா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X