twitter
    bredcrumb

    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, May 2, 2022, 21:43 [IST]
    கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் ரைசா வில்சன்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    1/12
    பிரபலமான மாடலான ரைசா வில்சன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    2/12
    தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதரி 2 படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகையானார்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    3/12
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்க பிறகு பாப்புலரான இவருக்கு, பியார் பிரேம காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    4/12
    முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் குவிந்தன.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    5/12
    தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்தார்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    6/12
    தற்போது தெலுங்கு, தமிழ் என ஒரே சமயத்தில் 6 க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் ரைசா.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    7/12
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு செம பிரபலமாகி விட்டதால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அதீத கவர்ச்சி போட்டோஷுட் போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    8/12
    சமீபத்தில் அழகுக்கலை நிபுணர் ஒருவரால் தனது முகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.
    பார்வையில் கிக்கேற்றும் ரைசா வில்சன் செம அழகு போட்டோஸ்
    9/12
    அதற்கு பிறகு சிறிது நாட்கள் சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென படு ஸ்லிம்மாகி விட்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X