twitter
    bredcrumb

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Saturday, October 15, 2022, 15:00 [IST]
    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    1/12

    தென் இந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன்.

     

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    2/12

    ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் செளத்தில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார் .

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    3/12

    2017 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக காஜலுக்கு உதவியாக உதவியாளராக நடித்து இருந்தார். தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார்

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    4/12

    முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் தோன்றியிருந்த இவர் பிக் பாஸ் சீசன் 1க்குள் நுழைந்தார்.  இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரைசா.

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    5/12

    ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    6/12

    பின்னர் தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்..ஆர் ஆகிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    7/12

    மேலும் ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    8/12

    முக அழகுக்காக சிகிச்சை செய்து கொண்ட இவர், முகம் வீங்கி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தற்போது தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்

    என்ன ரைசா..டிரஸ் கொசுவலை போல இருக்கே..கலாய்க்கும் ரசிகர்கள்!
    9/12

    இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ரைசா பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X