twitter
    bredcrumb

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, December 2, 2022, 19:40 [IST]
    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    1/11

    கறுப்பு உடையில் சோகமா உங்காந்திருக்கும் ரைசா வில்சனை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    2/11
    தென் இந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன்
    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    3/11

    ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் செளத்தில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார் .

     

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    4/11

    2017 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக காஜலுக்கு உதவியாக உதவியாளராக நடித்து இருந்தார். தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார்

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    5/11

    முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் தோன்றியிருந்த இவர் பிக் பாஸ் சீசன் 1க்குள் நுழைந்தார்.  இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரைசா.

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    6/11

    ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    7/11

    பின்னர் தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்..ஆர் ஆகிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    8/11

    மேலும் ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    செல்லத்துக்கு என்ன ஆச்சு..ஏன் சோகமா இருக்கீங்க...ரைசாவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    9/11

    முக அழகுக்காக சிகிச்சை செய்து கொண்ட இவர், முகம் வீங்கி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தற்போது தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X