செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, December 7, 2022, 11:01 [IST]
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    1/12
    கடற்கரையில் ஜாலியாக காற்று வாங்கி வரும் நடிகை ரைசாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டுவருகின்றனர்
    கடற்கரையில் ஜாலியாக காற்று வாங்கி வரும் நடிகை ரைசாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக்க...
    Courtesy: actress raiza wilson latest photos
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    2/12
    தென் இந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் பலருண்டு . அவர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன் .
    தென் இந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்...
    Courtesy: actress raiza wilson latest photos
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    3/12
    ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் செளத்தில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார் .
    ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் செளத்தில் போட்டி போட்டு வெற்றியும்...
    Courtesy: actress raiza wilson latest photos
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    4/12
    2017 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக காஜலுக்கு உதவியாக உதவியாளராக நடித்து இருந்தார் . தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார்
    2017 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக...
    Courtesy: actress raiza wilson latest photos
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    5/12
    முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் தோன்றியிருந்த இவர் பிக் பாஸ் சீசன் 1 க்குள் நுழைந்தார் .   இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரைசா .
    முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில்...
    Courtesy: actress raiza wilson latest photos
    செல்ஃபி புள்ள..நடிகை ரைசாவின் க்யூட் போட்டோஸ்!
    6/12
    ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார் .
    ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில்...
    Courtesy: actress raiza wilson latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X