twitter
    bredcrumb

    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 5, 2021, 16:11 [IST]
    பார்ப்பவர்கள் அனைவரும் வெட்கப்பட வைக்கும் அளவிற்கு படு மோசமான உடையில், கவர்ச்சி போஸ் கொடுத்த ரைசா வில்சன்.
    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    பிரபல மாடலான ரைசா வில்சன், விஜய் டிவி.,யில் ஒளிபரபப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புக்களும் கிடைத்தன.
    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமான ரைசா, பியார் பிரேம காதல் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    பிறகு தனுஷு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். தற்போது எஃப்ஐஆர், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டாக் லவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன்.
    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    படங்களில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து அத்துமீறி கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    அச்சச்சோ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்த ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக பீச்சில் வெள்ளை நிற உடையில், பளபளக்கும் மேனி அழகை தாராளமாக காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X