twitter
    bredcrumb

    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே

    By Mohana Priya
    | Published: Wednesday, September 22, 2021, 17:51 [IST]
    செம அழகில், கிளாமர் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் நடிகை ரைசா வில்சன்.
    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே
    1/5
    லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் அழகிய கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.
    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே
    2/5
    பிரபல மாடலான ரைசா வில்சன், வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய ரோலில் நடித்ததன் மூலம் நடிகையாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே
    3/5
    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பிரபலமான ரைசா, பிரேம் பியார் காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே
    4/5
    பிறகு தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்திருந்தார் ரைசா வில்சன். பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாவிட்டாலும் விதவிதமாக கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தினார்.
    வாவ்...நம்ம ரைசா வில்லசனா இது...இப்படி அசத்துறாரே
    5/5
    தற்போது காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X