twitter
    bredcrumb

    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!

    By Deepa S
    | Published: Tuesday, September 13, 2022, 13:05 [IST]
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    1/13
    விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    2/13
    இந்த நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து பங்கேற்று இரண்டாவது ரன்னர் அப்பாக வந்த ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    3/13
    பியார் பிரேமா காதல் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்த நிலையில், இவர்கள் இருவருக்கும் வெள்ளித்திரையில் மிகச்சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    4/13
    தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார் ரைசா வில்சன். தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    5/13
    வர்மா படத்தில் த்ருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள ரைசா, அடுத்தடுத்து விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர், பிரபுதேவாவுடன் பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    6/13
    தற்போது, தி சேஸ்,ஆலிஸ், கருங்காப்பியம், காதலிக்க யாருமில்லை, காபி வித் காதல் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    7/13
    இதில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    8/13
    காபி வித் காதல் படம் கலகலப்பான காமெடி படமாக விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் டிடியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
    பாரம்பரிய உடையிலும் ஏகத்துக்கு கவர்ச்சி.. ஒரு முடிவோடதான் இருக்காங்க ரைசா வில்சன்!
    9/13
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரைசா. இவரது போட்டோஷுட்கள், புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X