twitter
    bredcrumb

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Updated: Wednesday, April 27, 2022, 14:09 [IST]
    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    1/13

    விஷ்ணு விஷால் நடிக்கும் FIR  படத்தில் 3 கதாநாயகிகளில் ரைசாவும் ஒருவராக நடித்து வருகிறார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    2/13

    மாடல் அழகியான ரைசா,  பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பிரபலமானார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    3/13

    நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் ரைசா வில்சன். ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    4/13

    ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ’பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    5/13

    பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமரில்  அதிரிபுதிரி செய்திருந்தார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    6/13

    தி சேஸ்,காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    7/13

    சமூகவலைத்தளப் பக்கததில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ரைசா.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    8/13

    திரைப்படங்களில் பிஸியாக நடித்தாலும் தினம் தினம்  புகைப்படத்தை  தவறாமல் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    குளுகுளு குளியல் போட்டு... ஜாலி பண்ணும் ரைசா...உருகும் ரசிகர்கள்!
    9/13

    ரைசா வில்சன் க்யூட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X