twitter
    bredcrumb

    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்

    By Mohana Priya
    | Published: Thursday, March 17, 2022, 21:46 [IST]
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த போட்டோஷுட் நடத்தி உள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    1/7
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    2/7
    தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    3/7
     தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் அயலான் படத்தில் நடித்துள்ளார்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    4/7
    கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    5/7
    தெலுங்கை தொடர்ந்து, இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீம் சிங், சோஷியல் மீடியா பக்கங்களில் படுகிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    6/7
    இவர் பகிரும் பல போட்டோக்களை சிலர் கலாய்த்தாலும், ரசிகர்கள் பலர் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
    சட்டை பட்டனை திறந்து விட்டு காத்து வாங்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
    7/7
    லேட்டஸ்டாக டைட்டான டிரெசில் தொடையழகை காட்டி கிளாமர் போட்டோஷுட் நடத்தி உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X