twitter
    bredcrumb

    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Thursday, March 24, 2022, 16:50 [IST]
    புடவையில் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    1/7
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    2/7
    தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    3/7
    தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் அயலான் படத்தில் நடித்துள்ளார்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    4/7
    கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    5/7
    தெலுங்கை தொடர்ந்து, இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீம் சிங், சோஷியல் மீடியா பக்கங்களில் படுகிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    6/7
    இவர் பகிரும் பல போட்டோக்களை சிலர் கலாய்த்தாலும், ரசிகர்கள் பலர் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
    எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க...ரகுல் ப்ரீத் சிங்கிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    7/7
    மாடர்ன் உடையில் மட்டுமல்ல புடவையிலும் செம கிளாமராக போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X