ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்

    By Mohana Priya
    | Published: Tuesday, April 12, 2022, 23:14 [IST]
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    1/10
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக...
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    2/10
    18 வயதில் மாடலிங் துறைக்கு வந்த ரகுல் ப்ரீத் சிங், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி படத்தின் மூலம் நடிகையானார்.
    18 வயதில் மாடலிங் துறைக்கு வந்த ரகுல் ப்ரீத் சிங், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான...
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    3/10
    தனது கூடுதல் பாக்கெட் மணிக்காக மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகை வந்தவர் இன்று டாப் நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். 
    தனது கூடுதல் பாக்கெட் மணிக்காக மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகை வந்தவர் இன்று டாப் நடிகைகளில்...
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    4/10
    தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன்...
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    5/10
    தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் அயலான் படத்தில் நடித்துள்ளார்.
    தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில்...
    ரசிகர்கள் மனதை பதற வைத்த ரகுல் ப்ரீத் சிங்...வேற லெவல் அழகு தான்
    6/10
    கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X