கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்

    By Mohana Priya
    | Published: Saturday, July 16, 2022, 22:07 [IST]
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    1/10
    தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
    தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின் என்ற...
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    2/10
    கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.தமிழில் தடையறத் தாக்க என்ற...
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    3/10
    தீரன் திகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். ஆனால், என்.ஜி.கே திரைப்படம் அவருக்கு தோல்வியை கொடுத்து பின்னுக்கு தள்ளியது.
    தீரன் திகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்து ரசிகர்களை தன்...
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    4/10
    சரியான படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து முயற்சித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
    சரியான படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து முயற்சித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்...
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    5/10
    தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
    தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை...
    கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்
    6/10
    சமீப காலமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாராளமாய் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    சமீப காலமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாராளமாய் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை வெளியிட்டு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X