twitter
    bredcrumb

    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, June 30, 2021, 15:02 [IST]
    பிகினியில் வேற லெவல் போஸ் கொடுத்து நெட்டிசன்களை மயங்க வைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, இந்தியில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னடத்தில் கில்லி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு பிறகு தெலுங்கில் தான் கொடி கட்டி பறக்கிறார். 
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் யுவன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்த ரகுல், தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரன் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    3/6
    தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், டைரக்டர் விஜய் இயக்கும் லேடீஸ் நைட், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங் தான்.
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    4/6
    லேட்டஸ்ட் தகவலாக, தமிழில் வெளிவந்த த்ரில்லர் படமான ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் ரகுல் நடிக்க உள்ளாராம். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் தான் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். 
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    5/6
    சினிமாவில் மட்டுமல்ல இன்ஸ்டாகிராமிலும் பரபரப்பான நடிகையாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெறும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
    மஞ்சள் பிகினியில் மயங்க வைத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் ஃபோட்டோஸ்
    6/6
    நீச்சல் குளத்தில் மஞ்சள் நிற பிகினியில் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோவை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார். பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே இந்த ஃபோட்டோ 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X