twitter
    bredcrumb

    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, March 26, 2022, 18:05 [IST]
    பார்வையாலேயே சொக்க வைக்கும் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    1/6
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    2/6
    தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    3/6
    தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் அயலான் படத்தில் நடித்துள்ளார்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    4/6
    கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    5/6
    தெலுங்கை தொடர்ந்து, இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீம் சிங், சோஷியல் மீடியா பக்கங்களில் படுகிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    என்ன லுக்கு...பார்வையிலேயே அசத்துறாரே...ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    6/6
    இவர் பகிரும் பல போட்டோக்களை சிலர் கலாய்த்தாலும், ரசிகர்கள் பலர் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X