ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்

    By Mohana Priya
    | Published: Thursday, August 4, 2022, 22:13 [IST]
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    1/10
    நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் கொடுத்துள்ள ஹாட் கிக் போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
    நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் கொடுத்துள்ள ஹாட் கிக் போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக...
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    2/10
    செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.
    செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக...
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    3/10
    யுவன் என்னும் தமிழ் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார் ரகுல் பிரீத் சிங் அதன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
    யுவன் என்னும் தமிழ் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார் ரகுல் பிரீத் சிங் அதன் மூலம்...
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    4/10
    இவரின் முதல் தமிழ் படமாக தடையறத்தாக்க அதை  தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராகுல் ப்ரீத் சிங், என்னமோ ஏதோ என்னும் படத்தில் நடித்திருந்தார்.
    இவரின் முதல் தமிழ் படமாக தடையறத்தாக்க அதை  தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த...
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    5/10
    தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்த போதிலும் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்தி, தெலுங்கு என பிற மொழிகளுக்கு தாவிய ரகுல் பிரீத் சிங். அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.
    தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்த போதிலும் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்தி,...
    ரெட் ரோஸ் போல் சிக்கென்ற உடலழகை காட்டி செம ஹாட் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்
    6/10
    தெலுங்கில் ப்ரூஸ்லீ, ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது இதன் மூலம் மீண்டும்  தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் ரகுல் ப்ரீத் சிங்.
    தெலுங்கில் ப்ரூஸ்லீ, ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.ஸ்பைடர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X