twitter
    bredcrumb

    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்

    By Mohana Priya
    | Published: Sunday, August 21, 2022, 12:53 [IST]
    பிங்க் உடையில் ரோல் மில்க் போல் குளுகுளுவென ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    1/10
    நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் கொடுத்துள்ள ஹாட் கிக் போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    2/10
    செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    3/10
    யுவன் என்னும் தமிழ் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார் ரகுல் பிரீத் சிங் அதன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    4/10
    இவரின் முதல் தமிழ் படமாக தடையறத்தாக்க அதை  தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராகுல் ப்ரீத் சிங், என்னமோ ஏதோ என்னும் படத்தில் நடித்திருந்தார்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    5/10
    தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்த போதிலும் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்தி, தெலுங்கு என பிற மொழிகளுக்கு தாவிய ரகுல் பிரீத் சிங். அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    6/10
    தெலுங்கில் ப்ரூஸ்லீ, ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது இதன் மூலம் மீண்டும்  தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் ரகுல் ப்ரீத் சிங்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    7/10
    தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் இதைத் தொடர்ந்து மீண்டும் தேவ் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டார் ரகுல் ப்ரீத் சிங்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    8/10
    சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருந்த என் ஜி கே படத்தில் இரண்டாவது நாயகியாக தோன்றி மாஸ் காட்டியிருந்தார் ரகுல் பிரீத் சிங். பின்னர் மீண்டும் தெலுங்கு மொழிப் படங்களுக்கு திரும்பிய இவர் பாலிவுட்டிலும் பிரபலமாக நாயகியாக இருந்து வருகிறார்.
    வாவ்...தாராளமாக அழகை காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்
    9/10
    தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் அயலான், 31 பெண்களின்  இரவு, இந்தியன்2 உள்ளிட்ட படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X