twitter
    bredcrumb

    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, October 2, 2021, 17:48 [IST]
    கூல் பேபியாக அழகிய சிரிப்பில் அசத்தல் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பிரபலமான நடிகையான ரகுல் ப்ரீத் சிங், தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆனார்.
    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கில் படு பிஸியான ரகுல் ப்ரீத் சிங், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    அதைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள அயலான் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    அத்துடன் லேடீஸ் நைட், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருகிறார். படங்களுடன் மியூசிக் வீடியோ சிலவற்றிலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
    கூல் பேபியான ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் 3 பயிற்சி ஜிம்களையும் நடத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X