twitter
    bredcrumb

    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Updated: Monday, June 27, 2022, 16:04 [IST]
    பளபளன்னு செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    1/11
    பிரபல மாடலான ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.18 வயதில் மாடலிங் துறைக்கு வந்த ரகுல் ப்ரீத் சிங், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி படத்தின் மூலம் நடிகையானார்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    2/11
    தனது கூடுதல் பாக்கெட் மணிக்காக மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வந்தவர் இன்று டாப் நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார்.  தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    3/11
    தெலுங்கில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது தமிழில் அயலான் படத்தில் நடித்துள்ளார். கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி உள்ளார்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    4/11
    தெலுங்கை தொடர்ந்து, இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீம் சிங், சோஷியல் மீடியா பக்கங்களில் படுகிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் பகிரும் பல போட்டோக்களை சிலர் கலாய்த்தாலும், ரசிகர்கள் பலர் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    5/11
    மாடர்ன் உடையில் மட்டுமல்ல புடவையிலும் செம கிளாமராக போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பளபளக்கு தோள் அழகை காட்டி இவர் வெளியிடும் போட்டோக்கள் மிகவும் பிரபலம்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    6/11
    ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் மற்றம் தெலுங்கு உருவாகி வரும் 31 அக்டோபர் லேடீஸ் நைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தியில் மிஷன் சிண்டிரில்லா, டாக்டர் ஜி, தேங்க் கார்ட், சத்ரிவாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    7/11
    ரகுல் ப்ரீத் சிங் டாப் நடிகை மட்டுமல்ல, தெலுங்கு அரசு இவரை பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. பல சமூக சேவைகளிலும் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    8/11
    ஐதராபாத்தில் 2, விசாகபட்டினத்தில் ஒன்று என மூன்று ஜிம்களையும் ரகுல் ப்ரீத் சிங் நடத்தி வருகிறார். அந்த வகையில் வளர்ந்து வரும் தொழிலதிபராகவும் ரகுல் ப்ரீத் சிங் இருந்து வருகிறார்.
    இப்படி மூச்சு முட்டுற அளவிற்கு கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன ஆகுறது...ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்
    9/11
    திரையில் மட்டுமின்றி சோஷியல் மீடியா ரசிகர்களை கவருவதற்காக தனது ஒல்லிகுச்சி இடுப்பை காட்டி செம கிளாமராக போட்டோஷுட் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 21.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X