twitter
    bredcrumb

    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, December 19, 2021, 19:30 [IST]
    பிங்க் நிற குட்டி கவுனில் முட்டி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரம்யா நம்பீசன்.
    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபலமான நடிகையான ரம்யா நம்பீசன், தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் அறிமுகமானார்.
    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    இதுவரை 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா, ராமன் தேடி சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், பீசா, சேதுபதி, சீதக்காதி, அக்னி தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது பிளான் பண்ணி பண்ணனும், என்றாவது ஒரு நாள்,தமிழரசன், ரேஞ்சர், பஹீரா, மை டியர் பூதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்துள்ள ரம்யா, மலையாளத்தில் பல டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
    முட்டி தெரிய போஸ் கொடுத்த பிங்க் பியூட்டி ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    அழகிய ஃபோட்டோஷுட்களை நடத்தி அடிக்கடி இவர் வெளியிட்டு வரும் கலர்ஃபுல் ஃபோட்டோக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X