twitter
    bredcrumb

    சிவப்பு சேலை காற்றில் பறக்க சிக்கென போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்

    By Mohana Priya
    | Published: Sunday, January 2, 2022, 15:46 [IST]
    சிவப்பு சேலை காற்றில் பறக்க அழகு தேவதையாய் போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ரம்யா நம்பீசன்.
    சிவப்பு சேலை காற்றில் பறக்க சிக்கென போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்
    1/4
    தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா நம்பீசன், தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் நடித்து அறிமுகமானார்.
    சிவப்பு சேலை காற்றில் பறக்க சிக்கென போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்
    2/4
    ராமன் தேடிய சீதை, சேதுபதி, குள்ளநரி கூட்டம், பீசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார்.
    சிவப்பு சேலை காற்றில் பறக்க சிக்கென போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்
    3/4
    சினிமாவிற்கு வருவதற்கு முன் பல டிவிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார் ரம்யா நம்பீசன்.
    சிவப்பு சேலை காற்றில் பறக்க சிக்கென போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்
    4/4
    தற்போது படங்களுடன் சோஷியல் மீடியாவிலும் பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.    
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X