twitter
    bredcrumb

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Wednesday, December 1, 2021, 20:30 [IST]
    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    1/10

    நடிகை ரம்யா நம்பீசன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக  பல படங்களில் நடித்துள்ளார்.

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    2/10

    மலையாளத்தில் ஆனசந்தம் என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா நம்பீசன்.

     

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    3/10
    தமிழ், தெலுங்கு, மலையாள மொழி  திரைப்படங்களில் நடித்து வருகிறார்
    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    4/10

    இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    5/10

    பாண்டியநாடு படத்தில் ஃபை ஃபை ஃபை, டமால் டுமீல் படத்தில் போகாதே போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    6/10

    ஒருநாள் ஒரு கனவு திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    7/10

    ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம், டமால் டுமீல், சைத்தான், சத்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

     

    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    8/10
    விஜய்சேதுபதியுடன்  பீட்சா,சேதுபதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்
    தாறுமாறு அழகில் ரம்யா நம்பீசன்...வைரலாகும் போட்டோஸ் !
    9/10

    சமூகவலைத்தளத்தில்  மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X