twitter
    bredcrumb

    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 16, 2022, 16:17 [IST]
    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்
    1/5
    குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட ரம்யா பாண்டியன் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்
    2/5
    படங்களில் நடிப்பிலும், சோஷியல் மீடியாவில் கிளாமரிலும் ரசிகர்களை திணறடித்து வருகிறார் ரம்யா.
    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்
    3/5
    சிம்பிளாக இருப்பதாக கேப்ஷன் பதிவிட்டு, ஸ்லீவ்லெவ்ஸ் ஜாக்கெட், கருப்பு புடவையில் இடையழகை காட்டி போட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்
    4/5
    ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷுட்டை பார்த்து விட்டு பலர் ஜொள்ளு விட்டு, அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
    சிம்பிளே இப்படி சூடேற்றுதே...கருப்பு புடவையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்
    5/5
    ரெட் ஹார்ட், ஃபயர் எமோஜிக்களால் ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா கமெண்ட் பக்கத்தை ரசிகர்கள் நிரப்பி உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X