twitter
    bredcrumb

    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, July 17, 2022, 14:00 [IST]
    சரக்கு பாரில் நேற்று ஒய்யாரமாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன், இன்று சாஞ்சு உட்கார்ந்து இளவட்ட ரசிகர்களுக்கு சரக்கு அடிக்காமலேயே போதை ஏற வைத்துள்ளார்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    1/12
    பாரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை தாராளமாக வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை இழுத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    2/12
    டம்மி டப்பாசுன் படத்தில் சின்ன கதாபத்திரங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி விருதுகளை வென்றார்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    3/12
    பாரில் ரம்யா கிருஷ்ணன் நடத்தி உள்ள போட்டோஷுட்டை பார்த்து விட்டு, போதை தலைக்கு ஏறிடுச்சா...அதனால் செருப்பு எல்லாம் கழன்று விழுக மட்டையாகி சாஞ்சுட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    4/12
    தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது கிளாமர் போட்டோ ஷூட்டில் தான். இடுப்பு கிளாமரை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் வைரலாகினார்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    5/12
    அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று புகழுடன் அரட்டை அடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    6/12
    சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது பார்ட்டி உடையில் செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    7/12
    அக்டோபர் 2020 இல் ஜீ 5 இல் வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்தார்.  சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவணம் ஆண்டாலும் படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    8/12
    மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    சரக்கு பாரில் சாஞ்சு உட்கார்ந்து போதை ஏத்துறாரே...ரம்யா பாண்டியனின் கிக்கேற்றும் போட்டோஸ்
    9/12
    இதுவரை இல்லாத அளவிற்கு படுமாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.சமீப காலமாக அதிக அளவில் கவர்ச்சி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X