twitter
    bredcrumb

    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

    By Mohana Priya
    | Published: Sunday, June 19, 2022, 06:53 [IST]
    சிவப்பு பட்டு சேலையில் அம்சமாக வந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    1/11
    டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்து நடிகையானவர் ரம்யா பாண்டியன்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    2/11
    இருந்தாலும் இந்த படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    3/11
    2019 ல் மொட்டை மாடியில் இடையழகை காட்டி செம கிளாமராக நடத்திய போட்டோஷுட் தான் ரம்யா பாண்டியனை பற்றி அனைவரையும் பேச வைத்தது.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    4/11
    ஒரே போட்டோஷுட்டில் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்த ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி, குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்தார்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    5/11
    பிறகு பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்த ரம்யா பாண்டியனுக்கு, தனி ஆர்மியே துவங்கி விட்டனர்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    6/11
    பிக்பாசிற்கு பிறகு ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் நடத்தார் ரம்யா.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    7/11
    தற்போது கடம்பன்காரி, நன்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    8/11
    பிக்பாஸ் ஜோடிகள், பிக்பாஸ் அல்டிமேட் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு அசத்தினார்.
    எட்டு மடிப்பு சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
    9/11
    சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்த விதவிதமாக போட்டோஷுட் நடத்தி கலக்கி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X