கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 20, 2021, 11:00 [IST]
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண்தேவதை போன்ற சில படங்களில் நடித்தார்.
    டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண்தேவதை போன்ற சில...
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    அதற்கு பிறகு சினிமா வாய்ப்பு பெரிய அளவில் இல்லாததால் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
    அதற்கு பிறகு சினிமா வாய்ப்பு பெரிய அளவில் இல்லாததால் குக் வித் கோமாளி, பிக்பாஸ்...
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது.
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது சூர்யா தயாரிக்கும் ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
    தற்போது சூர்யா தயாரிக்கும் ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து வருகிறார்...
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    அதோடு இன்ஸ்டாகிராமில் கறுப்பு நிற டைட்டான உடையில் செம சூப்பரான ஃபோட்டோஷுட்டை நடத்தி அசத்தி உள்ளார்.
    அதோடு இன்ஸ்டாகிராமில் கறுப்பு நிற டைட்டான உடையில் செம சூப்பரான ஃபோட்டோஷுட்டை நடத்தி...
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    க்யூட்டான தேவதை போன்ற லுக்கில் ரம்யா பாண்டியனின் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    க்யூட்டான தேவதை போன்ற லுக்கில் ரம்யா பாண்டியனின் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X