twitter
    bredcrumb

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Sunday, February 27, 2022, 12:41 [IST]
    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    1/9

    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    2/9

    ஆண்தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றுத்தரவில்லை

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    3/9

    விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4-ல் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    4/9

    இதையடுத்து, குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    5/9

    கலக்கப்போது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக  இருந்தார்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    6/9

    ரம்யா பாண்டியனுக்கு என பெரும் ரசிகர் கூட்டமே சமூகவலைதளத்தில் உள்ளது. இதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவும் மிகப்பெரிய ஹீரோயின்களுக்கு நிகரான லைக்குகளை அள்ளுகிறது.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    7/9

    இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மம்முட்டியுடன் இணைந்து மலையாளத்தில் ‘ நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    8/9

    நடிகை ரம்யா பாண்டியன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

    செம ஹாட் லுக்கில் ரம்யா பாண்டியன்...லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ் !
    9/9

    நடிகை ரம்யா பாண்டியன்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X