twitter
    bredcrumb

    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்

    By Mohana Priya
    | Published: Monday, October 4, 2021, 15:14 [IST]
    வெள்ளை நிற ஆடையில் கலக்கல் போஸ் கொடுத்து, ரசிகர்களை உசுப்பேற்றும் ரம்யா பாண்டியன்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    1/8
    டம்மி டப்பாஸ் படத்தின் மூலம் நடிக்க வந்த ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    2/8
    சினிமாவில் எதிர்பார்த்தப்படி வாய்ப்புக்கள் கிடைக்காததால், டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    3/8
    அதோடு கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    4/8
    புடவையில் கிளாமராக இவர் நடத்திய ஃபோட்டோஷுட் செம வைரலாகி, கோலிவுட்டே இவர் பேச்சாக தான் இருந்தது.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    5/8
    பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அழகிய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    6/8
    பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகும் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி கலக்கி வந்தார் ரம்யா பாண்டியன்.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    7/8
    சமீபத்தில் ரம்யா பாண்டியன் கிராமத்து கெட்அப்பில், மேக்அப் இல்லாமல் நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
    வாவ்...கலக்குறீங்களே ரம்ஸ்...ரசிகர்கள் கொண்டாடும் ரம்யா பாண்டியன்
    8/8
    தற்போது வெள்ளை நிற பேண்ட், சட்டையில் ஸ்டையிலாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X