கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!

    By Deepa S
    | Published: Sunday, August 21, 2022, 11:01 [IST]
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    1/12
    ஜோக்கர் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தொடர்ந்து கவனம் பெற்றார்.
    ஜோக்கர் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் சிறிய கேரக்டரில்...
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    2/12
    இதன்மூலம் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு சிறப்பான வெளிச்சத்தை தந்தது.
    இதன்மூலம் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்....
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    3/12
    குஷி ஜோதிகா பாணியில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ஒரே இரவில் இவரை ரசிகர்களிடையே மிகவும் பரிட்சயப்படுத்தியது.
    குஷி ஜோதிகா பாணியில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ஒரே இரவில் இவரை...
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    4/12
    இதையடுத்து ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் சாதாரண கிராமத்து பெண்ணாக இவர் ஏற்றிருந்த கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.
    இதையடுத்து ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில்...
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    5/12
    தன்னுடைய மாடுகளை இழந்த தம்பதியின் போராட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    தன்னுடைய மாடுகளை இழந்த தம்பதியின் போராட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மிகவும்...
    கருப்பு உடையில் வெள்ளை நிலா.. ரசிகர்கள் கமெண்ட் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
    6/12
    தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார்.
    தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, இறுதிப்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X