twitter
    bredcrumb

    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?

    By Mohana Priya
    | Published: Monday, March 7, 2022, 19:26 [IST]
    துளியும் மேக்அப் இல்லாமல், அம்சமாய் புடவையில் கட்டி போட்டோ ஷுட் நடத்தி உள்ளார் ரம்யா பாண்டியன்.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    1/6
    டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்து நடிகையாகி இருந்தாலும், 2019 ல் மொட்டை மாடியில் இடையழகை காட்டி செம கிளாமராக நடத்திய போட்டோஷுட் தான் ரம்யா பாண்டியனை பற்றி அனைவரையும் பேச வைத்தது.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    2/6
    ஒரே போட்டோஷுட்டில் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்த ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி, குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்தார்.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    3/6
    அங்கிருந்து பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்த ரம்யா பாண்டியனுக்கு, தனி ஆர்மியே துவங்கி விட்டனர்.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    4/6
    பிக்பாசிற்கு பிறகு ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் நடத்த ரம்யா, தற்போது கடம்பன்காரி, நன்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    5/6
    சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்த விதவிதமாக போட்டோஷுட் நடத்தி கலக்கி வருகிறார்.
    இது வேற மாறி அழகு...மேக்அப் இல்லாத ரம்யா பாண்டியனை பார்த்திருக்கீங்களா?
    6/6
    கடந்த வாரம் மாடர்ன் உடையில் மயக்கிய ரம்யா, தற்போது மேக்அப்பே இல்லாமல் அம்சமாக புடவை கட்டி போட்டோஷுட் நடத்தி உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X