இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!

  By Jaya Devi
  | Published: Saturday, November 12, 2022, 22:38 [IST]
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  1/12
  ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார் .
  ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  2/12
  தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரம்யா கிருஷ்ணன் . இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார் .
  தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர்...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  3/12
  எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங் கி விடுவார் ரம்யா கிருஷ்ணன்.
  எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  4/12
  தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 1983- ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய் . ஜி . மகேந்திரனுடன் நடித்தார் .
  தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 1983- ஆம் ஆண்டு முதன்...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  5/12
  அப்போது , ரம்யா கிருஷ்ணன் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார் . தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .
  அப்போது , ரம்யா கிருஷ்ணன் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார் . தொடர்ந்து 30...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  இந்த வயசிலும் அசரடிக்கும் அழகில் ரம்யா கிருஷ்ணன்..லேட்டஸ்ட் போட்டோஸ்!
  6/12
  தமிழ் , தெலுங்கு , மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் , இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார் .
  தமிழ் , தெலுங்கு , மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் , இந்தியிலும்...
  Courtesy: Actress Ramyakrishnan New photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X