twitter
    bredcrumb

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Thursday, September 30, 2021, 16:38 [IST]
    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    1/10
    ஜெயம்ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்கியா போன்ற  படத்தில் நடித்துள்ளார்
    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    2/10

    மெட்ராஸ் கபே என்ற இந்தி  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    3/10

    மனம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    4/10

    இமைக்கா நொடிகள்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்  ராஷி கண்ணா.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    5/10

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத் தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார் ராஷி கண்ணணா.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    6/10

    ராஷி கண்ணா மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன்  துக்ளக் தர்பார் படத்தில் இணைந்துள்ளார்.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    7/10

    அரண்மனை 3 திரைப்படத்தில்  ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    8/10

    சர்தார் திருச்சிற்றம்பலம்,மாதவி, சைத்தான் கே பச்சா உள்ளிட்ட படங்கள் ராஷி கண்ணா பிஸியாக  நடித்து வருகிறார்.

    நடிகை ராஷி கண்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
    9/10

    நடிகை ராஷி கண்ணா தி ஃபேமிலி மேன் இயக்குனர்   ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில்  உருவாகும் புதிய வெப் சீரிஸில்  நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X