twitter
    bredcrumb

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!

    By Jaya Devi
    | Published: Tuesday, March 1, 2022, 17:39 [IST]
    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    1/12

    அந்த  படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார் ராஷ்மிகா.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    2/12

    கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    3/12

    விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    4/12

    அடுத்தாக விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    5/12

    கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    6/12

    புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    7/12

    ராஷ்மிகா நடிப்பில் அடவல்லு மீக்கு ஜொகர்லு என்கிற படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 4-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    8/12

    நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மி, சமூக வலைத்தளத்தில் படுஆக்டிவாக மாறி உள்ளார்

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்... நச்சுனு போஸ் கொடுத்த ராஷ்மிகா!
    9/12

    இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X