twitter
    bredcrumb

    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!

    By Deepa S
    | Published: Thursday, September 8, 2022, 19:06 [IST]
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    1/12
    இந்திய அளவில் மிகவும் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார்.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    2/12
    கடந்த ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவரது நடிப்பு மிகவும் பெரிதான வரவேற்பை பெற்றது.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    3/12
    படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கேரக்ரில் அல்லு அர்ஜுன் ஜோடியா இவர் நடித்திருந்தார். கிராமத்து கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    4/12
    இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் பான் இந்தியா நாயகியாக மாறியுள்ளார்.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    5/12
    புஷ்பா படத்தின் வெற்றி இவருக்கு தற்போது விஜய்யுடன் வாரிசு படத்திலும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    6/12
    முன்னதாக இவர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்த நிலையில், அந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    7/12
    பாலிவுட்டில் இவர் நான்கைந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அமிதாப்புடன் இவர் குட்பை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மேலும் சுனில் குரோவர் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    8/12
    இன்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வரும் அக்டோபர் 7ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வாரிசு நடிகை.. மும்பையில் வெளியான குட்பை படத்தின் ட்ரெயிலர்!
    9/12
    மும்பையில் நடைபெறற இந்த ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராஷ்மிகாவின் கெட்டப் மற்றும் வித்தியாசமான உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X