twitter
    bredcrumb

    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!

    By Deepa S
    | Updated: Tuesday, September 27, 2022, 17:03 [IST]
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    1/15
    தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    2/15
    தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் 3 படங்களில் நடித்து வருகிறார். அமிதாப் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார்.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    3/15
    தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த புஷ்பா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. சூப்பர் ஹட்டடித்தது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    4/15
    சர்வதேச அளவில் புஷ்பா படம் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் ராஷ்மிகா.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    5/15
    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது துவங்கப்பட்டு மும்முரமாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படம் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    6/15
    புஷ்பா படத்தில் சாமி பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூடியூபிலும் ட்ரெண்டிங் ஆனது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    7/15
    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தின்மூலம் அறிமுகம் கொடுத்திருந்தார் ராஷ்மிகா. கிராமத்து கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    8/15
    தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான்!
    9/15
    வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அது டூயட் பாடலாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X