பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா

    By Mohana Priya
    | Published: Tuesday, July 26, 2022, 10:47 [IST]
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    1/12
    கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், அவரை பாப்புலர் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். 
    கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், அவரை...
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    2/12
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தான் பேமஸ் ஆனார் ராஷ்மிகா.
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய...
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    3/12
    அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையானார். இப்படத்துக்கு பின்னர் இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
    அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையானார்....
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    4/12
    தற்போது பாலிவுட்டில் இவர் கைவசம் மிஷன் மஜ்னு மற்றும் குட் பாய் ஆகிய படங்கள் உள்ளன. இதில் மிஷன் மஜ்னு படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா.
    தற்போது பாலிவுட்டில் இவர் கைவசம் மிஷன் மஜ்னு மற்றும் குட் பாய் ஆகிய படங்கள் உள்ளன. இதில் மிஷன்...
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    5/12
    குட் பாய் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த இரண்டும் படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.
    குட் பாய் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த...
    பிளாக் அன் ஒயிட்டில் பக்காவாக கிளாமர் காட்டும் ராஷ்மிகா மந்தனா
    6/12
    தற்போது விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். 
    தற்போது விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் ஹீரோயினாக...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X