twitter
    bredcrumb

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!

    By Jaya Devi
    | Updated: Sunday, September 12, 2021, 14:18 [IST]

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    1/10

    தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான முன்னணி நடிகைகளில் ஒருவரான ரஷ்மிகா மந்தன்னா.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    2/10

    கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    3/10

    செல்ல நாய் குட்டியுடன் விளையாடியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    4/10

    தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

     

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    5/10

    கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    6/10

    கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார்.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    7/10

    இந்தி படமான 'குட்பை'யில், உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார்.

     

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    8/10

    திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக  இருப்பார்.

    செல்லத்துக்கு நச்சு நச்சுன்னு முத்தம்... ராஷ்மிகாவின் வைரல் போட்டோ!
    9/10

    ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் பாலோயர்கள் வைத்துள்ளார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X