twitter
    bredcrumb

    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை

    By Mohana Priya
    | Updated: Monday, May 2, 2022, 15:03 [IST]
    வெள்ளைக் குதிரையுடன் அசத்தலாக போட்டோஷுட் நடத்திய நடிகை ரிபா மோனிகா ஜான்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    1/13
    தமிழ், மலையாளப் பட நடிகையும், மாடலுமா ரிபா மோனிகா ஜான், தமிழில் ஜருகன்டி படத்தில் மூலம் அறிமுகமானார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    2/13
    மலையாளத்தில் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான இவர், பிறகு சினிமா சான்ஸ் கிடைத்து நடிகையாகி விட்டார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    3/13
    விஜய் நடித்த பிகில் படத்தில் அனிதா என்ற ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    4/13
    பிகில் படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகி விட்டார் ரிபா. 
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    5/13
    அதற்கு பிறகு தனுஷு ராசி நேயர்களே, எஃப் ஐஆர் ஆகிய படத்தில் நடித்தார் ரிபா.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    6/13
    தற்போது அக்டோபர் 31லேடீஸ் நைட் என்ற பைலிங்குவல் படம், 2 மலையாள படங்கள், ஒரு கன்னட படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    7/13
    சினிமா தவிர குட்டி  பட்டாஸ் என்ற செம ஹிட்டான மியூசிக் வீடியோவிலும் நடித்துள்ளார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    8/13
    சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் சில விளம்பரங்களிலும் ரிபா நடித்துள்ளார்.
    பூமிக்கு வந்த தேவதையா...வெள்ளை குதிரையுடன் போட்டோஷுட் நடத்திய பிகில் நடிகை
    9/13
    நடிகை அனு இமானுவேலின் உறவினரான ரிபா, சமீபத்தில் தான் ஜியோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X