twitter
    bredcrumb

    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Thursday, January 20, 2022, 18:06 [IST]
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்! 
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    1/6
     பாக்கியலட்சுமி தொடரில் இவரது நடிப்பை பார்த்து பலர் டிவி தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றது.
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    2/6
    ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இவர் கொடுக்கும் விதவித போஸ்களுக்கு ரசிகர்கள் தவறாமல் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    3/6
     சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அப்டேட் ஆக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    4/6
     விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.
    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    5/6
    ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

    புடவையில் மாஸ் போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ராதிகா... ரேஷ்மா பசுபுலேட்டி தெறி போட்டோஸ்!
    6/6
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X