twitter
    bredcrumb

    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Friday, November 12, 2021, 12:13 [IST]
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    1/11
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ரித்திகா சிங் அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். 
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    2/11
    இந்த போட்டோவில் நடிகை ரித்திகா சிங் தலை முடியை கோதி விட்டப்படி போஸ் கொடுத்துள்ளார்.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    3/11
    சேலையில் நடிகை ரித்திகா சிங் நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    4/11
    இந்த போட்டோவில் க்ளோஸ் அப்பில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    5/11
    இந்த போட்டோவில் வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்துள்ள நடிகை ரித்திகா சிங் டேபிளில் படுத்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    6/11
    ரித்தகா சிங் தனது போட்டோக்களை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகிறார்.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    7/11
    ரித்திகா சிங் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள வணங்காமுடி  திரைப்படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது.
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    8/11
    தற்போது பாக்ஸர், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
    சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த இறுதிச்சுற்று நடிகை... வேற வெலல் போட்டோஸ்!
    9/11
    தமிழில் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X