twitter
    bredcrumb

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !

    By Jaya Devi
    | Published: Sunday, January 30, 2022, 11:08 [IST]

     

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    1/10

    நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    2/10

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் திருட்டுப்பெண்ணாக நடித்திருந்தார் ரித்து வர்மா. இத்திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    3/10

    தெலுங்கில் பிரேமா இஷக்காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    4/10

    நடிகை ரித்து வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    5/10

    இயக்குனர் கவுதம் மேனன்  இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில்  நடித்துள்ளார்.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    6/10

    அறிமு இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படம் ரீத்து வர்மா நடித்துள்ளார். அம்மா பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    7/10
    நடிகை ரித்து வர்மா க்யூட் போட்டோஸ்
    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    8/10
    கருப்பு சேலையில் குஷி பட ஜோதிகா போல கலக்கும் ரிதது வர்மா 
    வாவ்...என்ன அழகு...நச்சுனு போட்டோ போட்ட ரித்து வர்மா !
    9/10
    நடிகை ரித்து வர்மா கலக்கல் போட்டோ
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X