நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!

    By Jayadevi K
    | Published: Saturday, July 2, 2022, 00:05 [IST]
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    1/10
        தெலுங்கில் பிரேமா இஷக்காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்து வர்மா.இதையடுத்து, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் .      
        தெலுங்கில் பிரேமா இஷக்காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்து...
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    2/10
    நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . இப்படத்தில் துல்கர் சல்மானிடமிருந்து பணத்தை திருடும் பெண்ணாக நடித்திருந்தார்.  
    நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக...
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    3/10
    நடிகை ரித்து வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார் . இயக்குனர் கவுதம் மேனன்   இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில்   நடித்துள்ளார் .
    நடிகை ரித்து வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக...
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    4/10
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    5/10
    நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே..ரதியே ரதியே..ரித்து வர்மாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!
    6/10
    அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படம் ரீத்து வர்மா நடித்துள்ளார் . அம்மா பாசத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படமாகும். இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமலா நடித்துள்ளார்
    அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படம் ரீத்து வர்மா நடித்துள்ளார்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X