twitter
    bredcrumb

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!

    By Jaya Devi
    | Published: Saturday, May 14, 2022, 13:04 [IST]
    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    1/10

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் திருட்டுப்பெண்ணாக நடித்திருந்தார் ரித்து வர்மா.

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    2/10

    நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    3/10

    இத்திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    4/10

    தெலுங்கில் பிரேமா இஷக்காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

     

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    5/10

    தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

     

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    6/10

    நடிகை ரித்து வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.

     

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    7/10

    இயக்குனர் கவுதம் மேனன்  இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில்  நடித்துள்ளார்.

     

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    8/10

    அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படம் ரீத்து வர்மா நடித்துள்ளார். அம்மா பாசத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படம்

    குத்துவிளக்கு.. குத்துவிளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு.. ரித்து வர்மாவின் கலக்கல் போஸ்!
    9/10

    ரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X