பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்

    By Deepa S
    | Published: Friday, March 4, 2022, 09:45 [IST]
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    1/10
    ஜீவா நாயகனாக நடித்திருந்த சீறு படத்தின்மூலம் இவர் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
    ஜீவா நாயகனாக நடித்திருந்த சீறு படத்தின்மூலம் இவர் கதாநாயகியாக கோலிவுட்டில்...
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    2/10
    தமிழின் புதுவரவு ரியா சுமன். இவர் ஏஜெண்ட் கண்ணாயிரம், மன்மதலீலை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    தமிழின் புதுவரவு ரியா சுமன். இவர் ஏஜெண்ட் கண்ணாயிரம், மன்மதலீலை உள்ளிட்ட படங்களில் நடித்து...
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    3/10
    மன்மத லீலை படத்தில் கடந்த காலம், நிகழ்காலம் என கதை அமைந்துள்ளதாகவும் நிகழ்கால கதையில் தான் நடிப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
    மன்மத லீலை படத்தில் கடந்த காலம், நிகழ்காலம் என கதை அமைந்துள்ளதாகவும் நிகழ்கால கதையில் தான்...
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    4/10
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக பல போட்டோஷுட்களின் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரியா, தற்போது மன்மத லீலை படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக பல போட்டோஷுட்களின் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரியா,...
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    5/10
    அவ்வப்போது புடவையிலும் மாடர்ன் அவுட்பிட்டிலும் தன்னை சிறப்பாக படம்பிடித்து அதை பகிர்ந்து வருகிறார்.
    அவ்வப்போது புடவையிலும் மாடர்ன் அவுட்பிட்டிலும் தன்னை சிறப்பாக படம்பிடித்து அதை பகிர்ந்து...
    பளிங்கு சிலையாய் மின்னும் ரியா சுமன்
    6/10
    சமூக வலைதளப் பக்கங்களில் இவர் தொடர்ந்து இணைப்பில் உள்ள நிலையில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    சமூக வலைதளப் பக்கங்களில் இவர் தொடர்ந்து இணைப்பில் உள்ள நிலையில் இவரை ஏராளமான ரசிகர்கள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X