அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்!
By Deepa S
| Published: Friday, January 13, 2023, 13:13 [IST]
1/14
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! | Actress Riya Suman's latest photoshoot makes fans happy - FilmiBeat Tamil/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html
தென்னிந்திய மொழிகளில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார் ரியா சுமன்.
தென்னிந்திய மொழிகளில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார் ரியா சுமன்.
2/14
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! - FilmiBeat/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html#photos-1
கோலிவுட்டில் ஜீவா நடிப்பில் சீறு என்ற படத்தில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார்.
கோலிவுட்டில் ஜீவா நடிப்பில் சீறு என்ற படத்தில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார்.
3/14
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! - FilmiBeat/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html#photos-2
தொடர்ந்து சந்தானத்துடன் ஏஜெண்ட் கண்ணாயிரம், அசோக் செல்வனுடன் மன்மத லீலை ஆகிய படங்கள் இவரது நடிப்பில் ரிலீசாகியுள்ளன.
தொடர்ந்து சந்தானத்துடன் ஏஜெண்ட் கண்ணாயிரம், அசோக் செல்வனுடன் மன்மத லீலை ஆகிய படங்கள் இவரது...
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! - FilmiBeat/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html#photos-3
தெலுங்கில் ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா என்ற படத்தின் ரீமேக்காக வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரியா சுமனுக்கு அந்தப் படம் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
தெலுங்கில் ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா என்ற படத்தின் ரீமேக்காக வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்...
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! - FilmiBeat/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html#photos-4
படத்தில் துப்பறியும் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்த நிலையில், அவருக்கு உதவி செய்யும் கேரக்டரில் ரியா நடித்திருந்தார்.
படத்தில் துப்பறியும் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்த நிலையில், அவருக்கு உதவி...
அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அழகான நிலவாய் ஜொலிக்கும் ரியா சுமன்.. இந்த புன்னகைக்கு என்ன விலை கொடுக்கலாம்! - FilmiBeat/photos/actress-riya-suman-s-latest-photoshoot-makes-fans-happy-fb86315.html#photos-5
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரியா சுமன்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரியா சுமன்.