twitter
    bredcrumb

    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Wednesday, May 4, 2022, 21:16 [IST]
    நடிகை ரித்விகா எல்லோ டிரெசில் செம கலர்ஃபுல் போட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார்.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    1/11
    டைரக்டர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் ரித்விகா.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    2/11
    அதற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் ரித்விகாவின் நடிப்பு பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி தந்தது.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    3/11
    மெட்ராஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகளை ரித்விகா பெற்றார்.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    4/11
    ஒருநாள் ஒரு கூத்து, கபாலி, இருமுகன் உள்ளிட்ட பல படங்கள் ரித்விகாவின் இவரை பாப்புலர் ஆக்கின.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    5/11
    2018 ம் ஆண்டு பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலையும் வென்றார்.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    6/11
    பிக்பாஸ் தமிழில் ரியாலிட்டி ஷோவில் டைட்டில் வென்ற முதலாவதும், ஒரே பெண் போட்டியாளரும் ரித்விகா மட்டும் தான்.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    7/11
    தற்போது எம்ஜிஆர், மாடு, ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    8/11
    நவரசா உள்ளிட்ட சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் ரித்விகா.
    எல்லோ மேல ரித்விகாவுக்கு தனி லவ் தான்... வேற லெவல் கலர்ஃபுல் போட்டோஷுட்
    9/11
    சினிமாவிற்கு வருவதற்கு முன் ஏராளமான குறும் படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X