டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்

    By Mohana Priya
    | Published: Saturday, February 5, 2022, 19:28 [IST]
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    1/6
    பிரபல மாடலான ரோஷினி ஹரிபிரியன், குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
    பிரபல மாடலான ரோஷினி ஹரிபிரியன், குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    2/6
    விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடிகையான ரோஷினி, அதில் லீட் ரோலான கண்ணம்மாவாக நடித்து தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தார்.
    விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடிகையான ரோஷினி, அதில் லீட் ரோலான கண்ணம்மாவாக...
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    3/6
    கண்ணம்மாவாகவே ரசிகர்கள் மனதில் பதிந்த ரோஷினி, திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
    கண்ணம்மாவாகவே ரசிகர்கள் மனதில் பதிந்த ரோஷினி, திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து,...
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    4/6
    சீரியலில் கருப்பான உருவத்தில், புடவையில் தோன்றும் ரோஷினி, சோஷியல் மீடியாவில் படு மாடர்ன்லுக்கில் போட்டோஷுட்களை அள்ளி விட்டார்.
    சீரியலில் கருப்பான உருவத்தில், புடவையில் தோன்றும் ரோஷினி, சோஷியல் மீடியாவில் படு...
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    5/6
    நம்ம கண்ணம்மாவா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயினர். இவர் மீண்டும் சீரியலுக்கு வர வேண்டும் என பலர் அழைத்தனர்.
    நம்ம கண்ணம்மாவா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயினர். இவர் மீண்டும் சீரியலுக்கு வர...
    டைட்டான ரெட் ஷர்டில் கலக்கல் போஸ் கொடுத்த கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    6/6
    ஆனால் சீரியலுக்கு குட் பை சொல்லி விட்டு, குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டதுடன், கலர்ஃபுல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்து வருகிறார்.   
    ஆனால் சீரியலுக்கு குட் பை சொல்லி விட்டு, குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளராக கலந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X